ETV Bharat / bharat

புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு ரத்து! - mbbs and medical examinations got cancelled at Puducherry

புதுச்சேரி: எம்பிபிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும் என புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

universsity
universsity
author img

By

Published : Jun 18, 2020, 9:23 PM IST

Updated : Jun 18, 2020, 11:24 PM IST

நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம்(ஜூன் 16) புதுச்சேரி பல்கலைக்கழக இறுதித் தேர்வு ரத்து என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவிருந்த எம்பிபிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதிகள் கரோனா நோயைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடல்: மாநகராட்சி அறிவிப்பு

Last Updated : Jun 18, 2020, 11:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.