ETV Bharat / bharat

'மாநிலங்களவைக்கு செல்கிறார் மன்மோகன் சிங்' - அசோக் கெலாட் ட்விட்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங்
author img

By

Published : Aug 19, 2019, 4:59 PM IST

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Ashok Gehlot tweet about manmohan singh
அசோக் கெலாட் ட்வீட்

இதையடுத்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட், தனது ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து அத்தகவலை உறுதி செய்துள்ளார்.

Intro:Body:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வு * மாநிலங்களவை எம்பியாக தேர்வான மன்மோகன் சிங்கிற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் வாழ்த்து #ManmohanSingh

Rajasthan CM Ashok Gehlot tweets, "I congratulate former PM Dr Manmohan Singh ji on being elected unopposed as a member of Rajya Sabha from Rajasthan.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.