ETV Bharat / bharat

'பொய்யான கருத்துகள் ஸ்டாலினுக்கு பொருந்தக்கூடியது அல்ல' - கிரண் பேடி - 'பொய்யான கருத்துக்கள் ஸ்டாலினுக்கு பொருந்தக்கூடியது அல்ல' -கிரண் பேடி

புதுச்சேரி: ஏனாம் விவாகரத்தில் பொய்யான கருத்துகளை கூறுவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தக்கூடியது அல்ல என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

kiranbedi reply to stalin for yenam issue
author img

By

Published : Oct 19, 2019, 8:35 PM IST

காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரியிலுள்ள ஏனாம் பகுதியை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க ஆளுநர் கிரண்பேடி முயற்சி செய்துவருகிறார் எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், "தவறான கருத்துகளை வெளியிடும்முன் நீங்கள் எதனை பாதுகாக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம். பொய்யான கருத்துகளை கூறுவது உங்களுக்கு பொருந்தக் கூடியது அல்ல" எனக் கூறியுள்ளார்.

தெரிந்தோ, தெரியாமலோ அலுவலர்கள் ஏனாமில் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறியுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு அவர்கள் தங்களது ஓய்வு ஊதியத்தை இழப்பார்கள் என்றார். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடாது எனக் கூறியுள்ளார்.

kiranbedi reply to stalin for yenam issue
கிரண் பேடி ட்வீட்

மேலும், ஏனாம் தொடர்பான வழக்கு விசாரணை ஆந்திர மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் நடந்துவருவதை சுட்டிக்காட்டிய கிரண் பேடி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விசாரணையில் பதில் கூறவேண்டும் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க:ஆளுநர் கிரண் பேடிக்கு எதிர்ப்பு: கறுப்பு பலூன் பறக்கவிட்ட மக்கள்!

Intro:புதுச்சேரி ஏனாம் விவாகரத்தில் பொய்யான கருத்துக்களை கூறுவது திமுக தலைவர் ஸ்டாலின் பொருந்த கூடியது அல்ல என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளங்கள் மூலம் பதிலளித்துள்ளார்
Body:புதுச்சேரி ஏனாம் விவாகரத்தில் பொய்யான கருத்துக்களை கூறுவது திமுக தலைவர் ஸ்டாலின் பொருந்த கூடியது அல்ல என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளங்கள் மூலம் பதிலளித்துள்ளார்

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய அவர் புதுச்சேரிக்கு சொந்தமான இடம் ஏனம் பிராந்தியத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க ஆளுநர் கிரண்பேடி முயற்சிக்கிறார் என பேசினார்

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநர் கிரண்பேடி நேற்று சமூகவலைதளத்தில் பதிவிட்டால் கருத்துக்கள்..

தவறான கருத்துக்களை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் நீங்கள் எதனை பாதுகாக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம்

பொய்யான கருத்துக்களை கூறுவது உங்களுக்கு பொருத்தக் கூடியது அல்ல தெரிந்தோ தெரியாமலோ அதிகாரிகள் சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறியுள்ளனர் .இதனால் ஏனாமில் அரசு ஊழியர்கள் ஓய்வு ஊதியத்தை இழப்பர் கடந்த காலங்களிலும் இது நடந்துள்ளது.

ஏனாமில்
சுற்றுலாத் துறை திட்டத்தில் தீவு எண். ஐந்தில் சுற்றுச்சூழல் மீறப்பட்டுள்ளது .ஐந்து கோடி ரூபாயை சுற்றுலா என்ற பெயரில் இழந்துள்ளோம்.

பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகி விடாது. இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணை படி விஜிலென்ஸ் விசாரணை நடந்து வருகிறது .இவ்விவகாரம் ஆந்திர மாநில ஐகோர்ட்டில் உள்ளது அரசு அதிகாரிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்று ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ள சமூக வலைதளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

டG.

DMK, CONGRESS leaders&Mr Stalin can talk supportively of their leaders in electioneering,,but to comment on constitutional authority, they should get facts beforehand,, in Yanam,in guise of developmen,crores of rupees looted,,one amongst that is Tourism dept rs 5 crore project in Island E5,Actual island 5 is near Guerempet,,so called island E5 was formed by silt&sludge by Godavary flood currents only recently, it would be Washed away by Flood Currents any time in ensuing floods,,apart from wasting taxpayers money&environmental violations,certain imp issues are there,,in midst of deep river-1,no land connection, difficult to escape life&honour threatening attacks, as well climate, sea threats,,2,no security to tourists night time in cottages, ladies&children wouldbe vulnerable, dependent only on these people, notorious in anti-social activities,who can manage to cover their atrocities--PURE&HEALTHY SUNSHINE STARTED COMING TO YANAM(.)rajeswararao velaga,former m l aConclusion:புதுச்சேரி ஏனாம் விவாகரத்தில் பொய்யான கருத்துக்களை கூறுவது திமுக தலைவர் ஸ்டாலின் பொருந்த கூடியது அல்ல என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளங்கள் மூலம் பதிலளித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.