ETV Bharat / bharat

கர்நாடகா சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் - உச்சநீதிமன்ற நீதிபதி

டெல்லி: கர்நாடகா எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சபாநாயகர் முடிவி தலையிட முடியாது -உச்சநீதிமன்றம்
author img

By

Published : Jul 16, 2019, 12:10 PM IST

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பத்து பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இதை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை.

இதனையடுத்து அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பத்து பேரும் ராஜினாமாவை ஏற்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், விசாரணை முடியும் வரை ராஜினாமா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சட்டப்பேரவை தலைவருக்கு உத்தரவிட்டது. மேலும் ஐந்து அதிருப்தி எம்எல்ஏ-க்களும், ராஜினாமாவை ஏற்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்நிலையில் இந்த இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அதில், எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

karanataka mla supreme court verdict

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.