ETV Bharat / bharat

பிரதமர் மோடிக்கு பேனர் வைக்கும் அதிமுக, எதிர்க்கும் கமல்!

நடிகர் கமல்ஹாசன் பேனர் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மஹாபலிபுரத்திற்கு வருகை புரியும் பிரதமர் மோடி, சீன பிரதமரின் பேனர்கள் வைக்க தமிழ் நாடு அரசு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டதையடுத்து இக்கோரிக்கையை கமல் ஹாசன் விடுத்துள்ளார்.

கமலஹாசன்
author img

By

Published : Oct 3, 2019, 6:38 AM IST

Updated : Oct 3, 2019, 7:04 AM IST

சமீபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் அதிமுக உறுப்பினர் வைத்த பேனர் விழுந்து இறந்ததை மேற்கோள் காட்டி, 'தமிழ்நாடும், தமிழ் மக்களும் சுபஸ்ரீயின் மரணத்துக்காக போராடிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு அரசு உங்கள் பேனர்களை வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கோருகிறது' என்று ட்வீட் செய்திருந்தார்.

கமல்ஹாசன் ட்வீட்
கமல்ஹாசன் ட்வீட்

தமிழ்நாடு அரசின் பேனர் வைக்க அனுமதி கோரிய இச்செயல் பல சமூக செயற்பாட்டாளர்களின் கோபத்தை தூண்டியுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், வியாழன் அன்று தமிழ்நாடு அரசின் நடவடிகையை எதிர்த்து உறுதிச்சான்று பதியப் போவதாக திட்டமிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: அரசால் கண்டுகொள்ளப்படாத தடுப்பணை; களத்தில் இறங்கிய பொதுமக்கள்

Intro:கோவில்பட்டியில் 150வது காந்திஜெயந்தி விழா – அமைச்சர் மற்றும் அரசியல் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைBody:
தூத்துக்குடி

மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்திவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திமண்டத்திபத்தில் இருக்கும் காந்தி திருவுருவ சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கடலைமிட்டாய் வழங்கினார்.

மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்திவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்திருக்கும் காந்தி திருவுருவசிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கடலைமிட்டாய் வழங்கி சிறப்பித்தார். இதனை தொடர்ந்து காந்தி மண்டப நிர்வாகிகள்;, காங்கிரஸ் கட்சிசியினர், லயன்ஸ் கிளப், மகாத்மா காந்தி இரத்தான கழகத்தினர், அரசு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதே போன்று வணிக வைசிய நடுநிலைபள்ளியில் உள்ள காந்தி சிலைக்கு ரோட்டரி கிளப் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கோவில்பட்டியை போன்று கழுகுமலையில் உள்ள காந்தி சிலைக்கும் காங்கிரஸ் கட்சி மற்றும் சமூக நல அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.Conclusion:
Last Updated : Oct 3, 2019, 7:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.