ETV Bharat / bharat

வாளையார் சிறுமிகளுக்கு நீதி; தெரு நாடகத்தை அரங்கேற்றிய சந்தோஷ் கீழத்தூர்

கண்ணூர் (கேரளா): வாளையாரில் தற்கொலை செய்துகொண்ட சிறுமிகளுக்கு நீதிவேண்டி, நடிகர் சந்தோஷ் கீழத்தூர் தெரு நாடகத்தை நடத்தியது பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வாளையார் சிறுமிகளுக்கு நீதி
author img

By

Published : Oct 30, 2019, 12:05 AM IST

வாளையாரில் தற்கொலை செய்து கொண்ட சிறுமிகளுக்கு, நீதி வேண்டி நடிகர் சந்தோஷ் கீழத்தூர் தெரு நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலைய வளாகம் வரை நாடகம் நடத்தப்பட்டது. 'மீண்டும் மீண்டும் கொல்வது' என்ற வாசகத்துடன் நாடகம் அரங்கேறியது.

இந்த நாடகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளின் தாயாக சந்தோஷ் நடித்தார். தனது குழந்தைகளுக்கு நீதி வேண்டி நிற்கும் தாயின் அழுகையைப் பார்வையாளர்கள் கண்முன் கொண்டு வந்து அவர்களைக் கலங்க வைத்தார் சந்தோஷ்.

இனிப்புக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை? மகன் உயிர் ஊசல்!

நீதி மறுக்கப்படும் போது குரல் எழுப்புவது கலைஞரின் கடமை என்பதை நினைவூட்டும் விதமாக இந்த தெரு நாடகத்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும், கேரள மக்களின் மனசாட்சி வாளையார் சிறுமிகளின் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று கூறினார்

Intro:Body:

Justice for girls in Valayar; Santosh Keezhatoor with solo play

Actor Santhosh Kizhattur's solo street drama demanding justice for girls who committed suicide in Valayar. The drama was played from Kannur railway station to the old bus stand premises. The drama was staged with the slogan 'Killing again and again.' Santhosh acted as a mother whose children were raped. The viewers were saddened by the wailing of the mother who sought justice for her children. The street drama was a reminder that it is the artist's duty to raise his voice when justice is denied. After the drama, Santosh Keezhatoor said that the conscience of Kerala should be with the family of the girls of Valayar.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.