ETV Bharat / bharat

உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் வழிபாட்டிற்காக திறப்பு! - கன்னியாகுமரி மாவட்டம் அருகே அமைந்துள்ளது

திருவனந்தபுரம்: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம் பெற்ற உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் கேரளாவில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

111.2 அடி உயர சிவலிங்கம்
author img

By

Published : Nov 10, 2019, 7:08 PM IST

தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டம் அருகே அமைந்துள்ள 'செங்கல்' என்ற இடத்தில் சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள 111.2 அடி உயரத்தில் சிவ லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகளை, சுமார் 800 பணியாளர்களை ஆலயத்தின் அருகிலேயே தங்க வைத்து நிறைவு செய்துள்ளனர். இதைப் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். சிவலிங்கத்தின் உள் பகுதியில் 8 தளங்கள் உள்ளன.

'செங்கல்' கிராமத்தில் அமைந்துள்ள சிவ பார்வதி ஆலயம்

கீழ் தளத்தில் பக்தர்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் ஒரு சிவலிங்கமும், 7 வது தளத்தில் 108 சிவ லிங்கங்களும் மேல்தளமான 8ஆவது தளத்தில் கைலாய மலையில் உள்ள சிவ பார்வதி அமர்ந்திருக்கும் புராண கோலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிவ லிங்கத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

111.2 அடி உயர சிவலிங்கம்

இந்த சிவலிங்கம் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அஞ்சுகிராமம் அருகே கரை ஒதுங்கிய சிவலிங்கங்கள்...!

Intro:Body:

India's tallest Shivalingam unveiled at Thiruvananthapuram

Thiruvananthapuram: The 111.2 feet Shivalingam at the Maheswaram Sri Shiva Parvathi Temple at Chenkal in Thiruvananthapuram was opened for public on November 10, 2019. The dedication ceremony was held under the temple Matadhipathi(head) Maheswarananda Swamy. Various Hindu nobles and great personalities participated in the function. It is India's tallest structure of such kind and has entered the Indian Book of Records. Soil and water from the holy places of Kashi, Badrinath, Gangotri, Gomukh, Gaimukh, Rameswaram, Dhanushkodi and Kailasam was used for construction of the idol.

The 8 storey Shivalingam is constructed in such a way that visitors can enter a model 'Kailasam', the abode of Lord Shiva, which lies at the topmost floor inside the cylindrical structure. On March 23, 2012, the construction of Shivalingam began after Maheshwarananda Swamy, the head of the temple wishes to built a Shivalingam outside Chuttambalam(The function of Chuttambalam is to protect the temple as they cover the temple on all sides). Once the exterior work of the Shivalinga was completed, inspections was conducted regarding the entry to record books. An examination conducted using the Total Station found that Maha Shivalinga measured 111.2 feet tall. Thus Shivalinga entered the Indian Book of Records and in the Asian Book of Records.

The Shivalingam situated on the premises of the Maheswaram Sri Shiva Paravathi Temple is not just a massive structure that provides visitors a great spiritual experience, but it also is an architectural marvel, noted for its daring design and exquisite carvings.

Each floor of the Maha Shivalinga has special arrangements for worship. In the top most floor(8th) which is fully air conditioned is constructed in the model of 'Kailasa' where one can view images of snow clad Himalayas with idols of Shiva and Parvathi depicting the unified form or Aikya bhavam. The statue of 108 small Shiv Lingas in eight storeys has been completed. On the 10th of November the temple will be presented to the nation with various rituals.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.