ETV Bharat / bharat

ஊழலில் இந்தியாவுடன் போட்டிபோடும் சீனா! - ஊழலில் இந்தியாவுடன் போட்டிபோடும் சீனா!

பெர்ன்: ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சீனாவும் 80ஆவது இடத்தை பிடித்துள்ளன.

Corrupt
Corrupt
author img

By

Published : Jan 24, 2020, 2:09 PM IST

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சர்வதேச பொருளாதார மாநாட்டில் ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவும், சீனாவும் 80ஆவது இடத்தை பிடித்துள்ளன. முதல் இரண்டு இடத்தை டென்மார்க், நியூ சிலாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களில் நார்வே, நெதர்லாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றன.

அண்டை நாடான பாகிஸ்தான் 120ஆவது இடத்தை பிடித்துள்ளது. தேர்தல் பரப்புரைகளின்போது ஊழல் மிகுந்த நாடுகளில் அதிக அளவு பணம் செலவழிக்கப்படுவதாகவும் அங்கு பணக்காரர்களின் குரலுக்கு அரசு அதிக முக்கியத்துவம் தருவதாகவும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் கார்ப்பரேட்கள் ஆதிக்கம் செலுத்துவதால் பொருளாதார தேக்கநிலை ஏற்படுகிறது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், ஊழல் அதிகமாக நடைபெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முகச்சுளிப்பினை ஏற்படுத்திய காவலர்களின் செயல்

ZCZC
PRI ECO GEN INT
.DAVOS FGN73
WEF-CORRUPTION INDEX
India ranked 80th in Corruption Perception Index
          Davos, Jan 23 (PTI) India has been ranked at the 80th position among 180 countries and territories in the Corruption Perception Index (CPI) prepared by Transparency International.
          The CPI, released at the WEF 2020 here, ranks 180 countries and territories by their perceived levels of public sector corruption, according to experts and business people.
          Denmark and New Zealand have cornered the top spot, followed by Finland, Singapore, Sweden and Switzerland in the top ten.
          Other countries in the top level are Norway (7th rank), the Netherlands (8th), Germany and Luxembourg (9th).
          With a score of 41, India is at the 80th spot. The rank is also shared by China, Benin, Ghana and Morocco. Neighbouring Pakistan is ranked at the 120th place.
          This year's analysis shows corruption is more pervasive in countries where big money can flow freely into electoral campaigns and where governments listen only to the voices of wealthy or well-connected individuals, Transparency International said.
          According to the non-government group's report, even in democracies, such as Australia and India, unfair and opaque political financing and undue influence in decision-making and lobbying by powerful corporate interest groups, result in stagnation or decline in control of corruption.
          Not only are more than two-thirds of countries -- along with many of the world's most advanced economies -- stagnating, some are seriously backsliding. In the last eight years, only 22 countries have shown significant improvement on the CPI, while almost as many have declined, it noted.
          Transparency International Chair Delia Ferreira Rubio said governments must urgently address the corrupting role of big money in political party financing and the undue influence it exerts on our political systems. PTI BJ RAM RAM
ABM
ABM
01232152
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.