ETV Bharat / bharat

மதச்சார்பற்ற நாடாக இந்தியா திகழ்வதற்கு இந்துக்களே காரணம் - மத்திய அமைச்சர் - மதச்சார்பற்ற நாடு

டெல்லி: மதச்சார்பற்ற நாடாக இந்தியா திகழ்வதற்கு இந்துக்களே காரணம் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

Min
Min
author img

By

Published : Dec 19, 2019, 11:29 AM IST

Updated : Dec 19, 2019, 1:11 PM IST

சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடத்தப்பட்டது. இதில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டார். அப்போது அவர், "நாட்டில் உள்ள இஸ்லாமியர்களும் அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுவருகிறது. எனவே, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டு அவர்கள் அஞ்ச வேண்டாம்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு குடியுரிமை வழங்கவே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் நலமாக இருந்திருந்தால், இங்கு வருவதற்கு தேவை இருந்திருக்காது. மதச்சார்பற்ற நாடாக இந்தியா திகழ்வதற்கு இந்துக்களே காரணம். இஸ்லாமியர் ஒருவரை கூட நாட்டில் அந்நியராக உணர்ந்ததில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு மற்றவர்களுடன் சேர்ந்து சிறுபான்மையினர் உழைத்துள்ளனர்.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த தவறான தகவல்களை எதிர்கட்சிகள் பரப்புகின்றனர். இதனை மக்கள் நம்பாமல் அமைதி காத்திட வேண்டும். இது ஒரு சதிச் செயல். உண்மைக்கு புறம்பானதை அம்பலப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில், அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போராட்ட எதிரொலி: கர்நாடகா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

Intro:नई दिल्ली। केंद्रीय अल्पसंख्यक कार्य मंत्री मुख्तार अब्बास नकवी ने नागरिकता संशोधन कानून 2019 पर देश भर में हो रहे विरोध पर बुधवार को कहा कि कुछ लोग भ्रम और भय पैदा करने के लिए भूत बन गए हैं और इसे परास्त करने के लिए हमें मजबूती से लोगों को जागरूक करने का प्रयास करना चाहिए और इसे हम करेंगे।

आज नई दिल्ली में 'अल्पसंख्यक दिवस' कार्यक्रम में मुख्तार अब्बास नकवी ने कहा कि देश में किस तरह से बिखराव और टकराव का माहौल पैदा किया जाए इसकी कोशिश कहीं ना कहीं साजिश के तहत हो रही है। उन्होंने कहा कि नागरिकता संशोधन कानून और भारतीय राष्ट्रीय नागरिक रजिस्टर को लेकर तरह-तरह की अफवाह फैलाई जा रही है जो कि बिल्कुल गलत हैं।

कार्यक्रम के दौरान अल्पसंख्यक कार्य मंत्री ने राष्ट्रीय अल्पसंख्यक आयोग के अध्यक्ष गयरूल हसन रिजवी एवं आयोग के अन्य सदस्य एवं अधिकारियों को संबोधित करते हुए कहा कि इन झूठी अफवाहों से देश के लोगों को बचाने के लिए आप सभी को जागरूक करना होगा।

Body:नकवी ने कहा, "हर हिंदुस्तान का मुसलमान जिसकी पुश्तें यहां पर रह रही हैं उनकी नागरिकता पूरी तरीके से यहां सुरक्षित हैं और उनकी नागरिकता पर किसी तरीके का कोई खतरा नहीं है। इसके साथ ही देश के उन सभी मुसलमानों के आर्थिक, सामाजिक, संवैधानिक और धार्मिक अधिकार पूरी तरीके से सुरक्षित हैं।"

उन्होंने कहा देश में ऐसे करोड़ों मुसलमान हैं जिन्होंने देश की निर्माण, तरक्की और आजादी में सभी धर्म के लोगों के साथ कंधे से कंधा मिलाकर काम किया है। हमें एनआरसी और नागरिकता बिल को जोड़कर देश को गुमराह करने के षड्यंत्र को परास्त करना है।

Conclusion:केंद्रीय अल्पसंख्यक कार्य मंत्री ने इसके साथ ही यह भी बताया कि 1951 में असम से शोरूम एनआरसी प्रक्रिया अभी खत्म नहीं हुई है। लिस्ट में जिनका नाम नहीं आया है वह ट्रिब्यूनल और उसके बाद अदालतों में अपील कर सकते हैं। सरकार भी उनकी मदद कर रही है।

बता दे कि देश में नागरिकता संशोधन कानून एवं एनाआरसी के विरोध में लगातार विरोध-प्रदर्शन हो रहे हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने इन प्रदर्शनों को दुखद एवं निराशाजनक बताया और देशवासियों से शांति की अपील की।

नागरिकता संशोधन कानून के तहत पाकिस्तान, अफगानिस्तान और बांग्लादेश में धार्मिक उत्पीड़न के कारण वहां से भाग कर आए हिंदू, ईसाई, सिख, पारसी, जैन और बौद्ध धर्म के मानने वाले लोगों को इस कानून के तहत भारत की नागरिकता दी जाएगी। इस बिल का विरोध इसलिए हो रहा है क्योंकि इन देशों से आने वाले मुसलमानों को भारत की नागरिकता नहीं दी जाएगी। वहीं पूर्वोत्तर राज्यों में इस कानून का विरोध इसलिए हो रहा है क्योंकि वहां कथित तौर पर पड़ोसी राज्य बांग्लादेश से मुसलमान और हिंदू दोनों ही बड़ी संख्या में अवैध तरीके से बसे हैं।
Last Updated : Dec 19, 2019, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.