ETV Bharat / bharat

மனைவியை அடித்துக்கொன்று நாடகமாடியவர் கைது

பெங்களூரு: மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, பிசாசுகள் கொன்றுவிட்டதாக நாடகமாடியவரை காவலர்கள் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

Husband killed his wife For the Treasure: He says Devil did it
Husband killed his wife For the Treasure: He says Devil did it
author img

By

Published : Dec 26, 2019, 7:22 PM IST

Updated : Dec 26, 2019, 7:56 PM IST

கர்நாடக மாநிலம் நிலமங்களா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்ஷிப் உல்லா. இவரது மனைவி ஹீனா கவுசர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இவரின் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் கொலைசெய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக ஹீனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹீனாவின் கணவர் முன்ஷீப்பிடம் விசாரித்தபோது அவர் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.

மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது

அவரது வீட்டின் முற்றத்தில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க முயற்சித்தபோது பூதம் ஹீனாவை தாக்கிவிட்டது என்றும் கூறினார். இதுதொடர்பாக அவரின் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது!

Intro:Body:

Husband killed his wife For the Treasure: He says Devil did it

Nelamangala(Karnataka): A man  Murdered his wife for the desire of the treasure that founded in front of his home.

This incident took place in Kuthaghatta village of Nelamangala taluk in Bengaluru Rural dist. The person's name is Munsif Ullah. Now he in allegation of murdered his wife Heena Kausar. Accused Munsif married her 13 years ago and these couples are having Two children also.

After the Death Of Heena, her parents were complaining about him that, He has murdered My daughter for the treasure. But Munsif uses to say that, I am not in this issue, Infront of my home there is a treasure and Heena always talking about that, But one day She went near that and screamed. After that, I took her to Home and she was harshly Beaten by Devil. 

Parents of Heena were not ready to believe this. So they complained about him and they pleading for the proper Investigation. Munsif Maybe murdered for the greed of Treasure, but now He uses to say She died By the Devil.

About This Dabaspete police have registered this case as Suspicious Death, And Enquiry is Going On.

Conclusion:
Last Updated : Dec 26, 2019, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.