ETV Bharat / bharat

'ஆதிவாசிகளின் நலனுக்கு முன்னுரிமை': அமித் ஷா - adi Mahotsav Amit Shah

டெல்லி: ஆதிவாசிகளின் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருவதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

amit shah
author img

By

Published : Nov 17, 2019, 9:59 AM IST

தலைநகர் டெல்லியில் உள்ள தில்லி ஹாட் அரங்கில் தேசிய பழங்குடி விழாவான ஆடி மஹோட்சவத்தின் தொடங்க விழா நேற்று நடைபெறப்பட்டது.

மத்திய பழங்குடியின விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா தலைமையேற்று நடத்திய இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய அமித் ஷா, "ஆதிவாசிகளின் நலனுக்கே மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆதிவாசிகளின் காடுகளை அழித்து, அவர்களை கல்வியறிவு பெறவிடாமல் செய்து இருளில் தள்ளியது. கடந்த 70 ஆண்டுகளில் ஆதிவாசிகள் வெறும் வாக்கு வங்கிகளாகவே பார்க்கப்பட்டன. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் அவர்களுக்குத் தேவையான கல்வி, வீடு என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன" என்றார்.

15 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த ஆடி மஹோட்சவ விழாவில், 27 மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஈடிவி பாரத் ஊடகத்துக்குப் பேட்டியளித்த மத்திய பழங்குடியின விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, "இந்த தளம் பெண் கலைஞர்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வருபர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். இதுபோன்ற தளங்களை நாம் ஊக்குவித்து, பிரதமர் நரேந்திர மோடியின் கனவை முன்னெடுத்துச் செல்லவேண்டும்" எனத் தெரிவித்தார்.

தேசிய பழங்குடியின தொடங்க விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, National Tribal Festival amit shah, ஆதிவாசிகள் முன்னுரிமை,
தேசிய பழங்குடியின தொடங்க விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா

மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பழங்குடியின சமூகங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிங்க : ஏடிபி பைனல்ஸ்: ஸ்வெரவ்-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் தீம்!

Intro:दिल्ली आदि महोत्सव का अमित शाह ने किया उद्घाटन, आदिवासी कल्याण मंत्री अर्जुन मुंडा भी रहे मौजूद

नयी दिल्ली- आदि महोत्सव का उदघाटन आज केंद्रीय गृह मंत्री अमित शाह ने किया, कार्यक्रम की अध्यक्षता केंद्रीय आदिवासी कल्याण मंत्री अर्जुन मुंडा ने की, केंद्रीय आदिवासी कल्याण राज्य मंत्री रेणुका सिंह विशिष्ट अथिति के रूप में कार्यक्रम में शामिल हुईं, दिल्ली आदि महोत्सव 16 से 30 नवंबर तक दिल्ली हाट में चलेगा

Body:आदि महोत्सव में 27 राज्यों से आमंत्रित 1000 से अधिक जनजातीय शिल्पकार और कलाकार हिस्सा ले रहे हैं, आदि महोत्सव का विषय 'जनजातीय शिल्प, संस्कृति और व्यापार का भाव उत्सव' है जिसमे जनजातीय जीवन की झांकी प्रदर्शित होंगीं

आदि महोत्सव में 200 से अधिक स्टालों के माध्यम से जनजातीय हस्तशिल्प, कला, पेंटिंग, कपड़े, आभूषण और बहुत से जनजातीय उत्पादों की प्रदर्शनी का आयोजन किया जाएगा जहां पर इनकी बिक्री की सुविधा भी उपलब्ध होगी

इस आयोजन के दौरान देश के 20 राज्यों के जनजातीय रीति रिवाजों, त्योहारों, मार्शल आर्ट आदि पर आधारित जनजातीय कारीगरों के उत्पादों को प्रदर्शित करते हुए मंत्रमुग्ध करने वाले मनोरंजक एवं सांस्कृतिक अभिनयो का मंचन किया जाएगा

Conclusion:प्रमुख शहरों में आदि महोत्सव आयोजित करने की अवधारणा जनजातीय कारीगरों के लिए बिचौलियों के अतिक्रमण से बचने और बड़े बाजार तक सीधी पहुंच प्रदान करने के लिए वरदान साबित हुई हैं. वहीं बिना नगदी के व्यापार करने की राष्ट्रीय आकांक्षा के अनुरूप जनजातीय कारीगरों के व्यापारिक स्टॉल्स पर भी अब प्रमुख क्रेडिट व डेबिट कार्ड के माध्यम से भुगतान स्वीकार किया जाएगा

बता दें वर्तमान वित्तीय वर्ष के दौरान इस तरह के 26 महोत्सव आयोजित किए जाने की योजना है जिसमें से 8 महोत्सवो का आयोजन शिमला,उटी, लद्दाख, विशाखापट्टनम, नोएडा, इंदौर, पुणे में पहले ही किया जा चुका है जिनमें लगभग 900 जनजाति है कारीगरों ने भाग लिया और पांच करोड़ रुपए से अधिक की बिक्री हासिल हुई

वहीं इस आदि महोत्सव पर अर्जुन मुंडा ने ईटीवी भारत झारखंड से बातचीत की
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.