ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை! - High Speed Internet

ஜம்மு-காஷ்மீரில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட 4ஜி இணைய சேவை மாநிலம் முழுவதும் மீண்டும் வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் மின் மற்றும் தகவல் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் சாய் தெரிவித்துள்ளார்.

High-speed internet restored in Jammu and Kashmir
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் மீட்டெடுக்கப்படவுள்ள 4 ஜி இணைய சேவை!
author img

By

Published : Feb 5, 2021, 9:52 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்ட போது, அம்மாநிலம் முழுவதும் இணையச் சேவை முற்றிலும் தூண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2ஜி இணைய சேவை அம்மாநில மக்களுக்கு வழங்கப்பட்டது.

கரோனா காலத்தில் நாடு முழுவதும் இணையத்தின் மூலம் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்ற போது, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் இணைய வசதி இல்லாமல் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், 18 மாதங்களுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் முழுவதிலும் 4ஜி மொபைல் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்படும் என அம்மாநிலத்தின் மின்சாரம் மற்றும் தகவல் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் சாய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பனிமழையிடையே ஜில் ஜில் ரயில் சவாரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.