ETV Bharat / bharat

மும்பையில் கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை: தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

heavy-rains-in-mumbai
author img

By

Published : Sep 5, 2019, 11:36 AM IST

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் நீர் சூழ்ந்து காணப்படுவதால் பெரும்பாலான ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளன. இன்றும் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் நீர் சூழ்ந்து காணப்படுவதால் பெரும்பாலான ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளன. இன்றும் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Intro:இளைஞரின் உயிரை காத்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கேன்சரால் பாதிக்கப்பட்டவரை, ராமநாதபுரத்தில் இருந்து பாண்டிசேரிக்குக்கு 5 மணி நேரத்தில் ஆம்புலன்சில் விரைவாக கொண்டு சென்று காப்பற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்:-Body:ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் கிராமத்தை சேர்ந்த அமீர்(16),இவருக்கு முதுகு தண்டுவடம் பகுதியில் புற்றுநோய் இதனால் சிரமம் ஏற்பட்டு, இடது கால் செயலிந்து வலி அதிகம் ஏற்பட்டுள்ளது.மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து பலன் அளிக்காமல் வீட்டிற்கு அனுப்ப பட்டார் பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் உடனடியாக மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் அதுவும் 8 மணி நேரத்திற்குள், பாண்டிசேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என கூறியுள்ளனர், ஆம்புலன்சில் கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஜாஸ் என்பவர்,ஓட்டி வந்தார்.

இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ஆம்புலன்ஸ் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டது. செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, நாகை மாவட்டம் சீர்காழி, காரைக்கால் உள்ளிட்ட 11 ஊர்களில் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீரமைத்துள்ளனர்.
அத்துடன், ஆங்காங்கே இந்த ஆம்புலன்சுக்கு முன்பாக அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்சுகளும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தபடி தடையின்றி செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தன.
சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த பயணம் அமைந்தது.
நேற்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கெல்லாம், ஆம்புலன்ஸ் பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவமனையை சென்றடைந்தது. சுமார் 366 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து, உயிருக்கு போராடிய இளைஞரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். வழக்கமான வேகத்தில் வந்தால் 7. 1/2மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக சிகிச்சை சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மொத்தம் 15 பேர் தங்களின் உயிரை பனையம் வைத்து ஒரு மாபெரும் கூட்டு முயற்சி ஆம்புலன்ஸ் வருவதையும் அதனை கையான்டா விதத்தை பார்த்த பொதுமக்களுக்கு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.