ETV Bharat / bharat

மிகவும் கவலைக்கிடமான நிலையில் கோவா முதலமைச்சர்..! - goa cm

பனாஜி: கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

manohar
author img

By

Published : Mar 17, 2019, 7:27 PM IST

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கடந்த மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, அவ்வப்போது சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் அவர் தவறாமல கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அம்மாநில முதல்வருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

Body

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.