ETV Bharat / bharat

பாலியல் வன்புணர்வுக்குள்ளான ராஜஸ்தான் சிறுமி தற்கொலை - ராஜஸ்தான் சிறுமி தற்கொலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rape rajasthan
rape rajasthan
author img

By

Published : Feb 24, 2020, 4:28 PM IST

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஹலேனா என்ற கிராமத்தில் வசித்தும்வந்த 14 வயது சிறுமி ஒருவர், நேற்று கால்நடைகளுக்குத் தீவனம் அளிப்பதற்காக விளைநிலத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அச்சிறுமியை வற்புறுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சிறுமி கூச்சலிடவே வயலில் வேலை செய்துகொண்டிருந்த அவரது அண்ணன் சம்பவம் இடம் விரைந்தார். ஆனால், அதற்குள் குற்றவாளி சம்பவ இடத்தைவிட்டு தப்பியோடிவிட்டார்.

சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் தீ வைத்து எரிப்பு - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.