ஒன் பிளஸ் 8/ 8 ப்ரோ சிறப்பம்சங்கள் என்னென்ன? - தமிழ் டெக்
ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோ கைப்பேசிகள் சில நிமிடங்களில் இணையச் சந்தையில் விற்றுத் தீர்ந்துள்ளன. அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலையைக் காணலாம்.
OnePlus 8 and OnePlus 8 Pro
By
Published : Jul 5, 2020, 5:12 PM IST
டெல்லி: சீனாவிற்கு எதிரான மனநிலையில் சமுக வலைதளங்களில் மக்கள் ஒரு பக்கம் பொங்கி எழுந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் அந்த எதிர்ப்புகளை மீறி சீனாவின் ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோ கைப்பேசிகள் சில நிமிடங்களில் இணையச் சந்தையில் விற்றுத் தீர்ந்துள்ள. இதன் மூலம் சீன கைப்பேசிகளுக்கு இந்தியாவில் உள்ள தேவை சற்றும் குறையவில்லை என்பது தெரிகிறது.
இந்தக் கைப்பேசியானது பனிப்பாறை பச்சை, ஓனிக்ஸ் கறுப்பு, இன்டர்ஸ்டெல்லர் க்ளோ ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அப்படியாக இதிலிருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாகக் காணலாம்.
லைட் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆர் ஜி பி டபுள்யு சென்சார், ஆக்சிலரோமீட்டர், காம்பஸ், கய்ரோ ஸ்கோப்
ஒன்பிளஸ் 8
6 ஜிபி + 128 ஜிபி | விலை ரூ.41,999
8 ஜிபி + 128 ஜிபி | விலை ரூ.44,999
12 ஜிபி + 256 ஜிபி | விலை ரூ.49,999
ஒன்பிளஸ் 8 ப்ரோ
8 ஜிபி + 128 ஜிபி | விலை ரூ.54,999
12 ஜிபி + 256 ஜிபி | விலை ரூ.59,999