ETV Bharat / bharat

ரயிலை தாக்கிய யானை: வைரல் வீடியோ! - ரயிலை தாக்கிய யானை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரயில் ஒன்றை யானை தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

ரயிலை தாக்கிய யானை: காணோளி வைரல்!
author img

By

Published : Aug 7, 2019, 5:22 PM IST

மேற்கு வங்கம் மாநிலம் குல்வாமா-ஷிவோக் இடையே பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக அந்த வழியாக வந்த யானை ஒன்று தண்டவாளம் அருகே வந்தது. இதனை பார்த்த என்ஜின் ஆபரேட்டர் ரயிலை நிறுத்தினார்.

ரயிலை தாக்கிய யானை: காணோளி வைரல்!

இதனையடுத்து அந்த யானை நின்று கொண்டிருந்த ரயிலின் என்ஜினை தாக்கியது. பின்பு மெதுவாக தண்டவாளத்தின் வழியாக காட்டுக்குள் சென்றது. சில மணி நேரம் இந்த யானை தண்டவாளத்திலேயே நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.