ETV Bharat / bharat

விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த தங்க மகள் இளவேனில்!

டெல்லி: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் இன்று அவரது அணியினருடன் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்தார்.

Elavenil Valarivan meet sports minister
author img

By

Published : Sep 6, 2019, 6:58 PM IST

பிரேசிலில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியப் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில், இளவேனில் அவரது அணியுடன் இன்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை நேரில் சந்தித்தார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது வெளிநாட்டுப் பயணம் முடிந்து வந்த பின்பு சந்திக்க உள்ளார்.

Intro:Body:

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உடன், துப்பாக்கி சுடுதல் உலககோப்பை போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் சந்திப்பு. #Sports | #ElavenilValarivan

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.