ETV Bharat / bharat

இஸ்ரோவுக்கு சந்திரயான் 2 அனுப்பிய புதிய புகைப்படங்கள் உள்ளே!

சந்திரயான் 2 விண்வெளியிலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) அனுப்பிய புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

சந்திரயான் 2
author img

By

Published : Aug 4, 2019, 1:48 PM IST

இஸ்ரோவின் கனவுத் திட்டமாக அறியப்படும் சந்திரயான் 2 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ஜூலை மாதம் 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது பூமியின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 2 சுற்றிவருகிறது. சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டபாதை நான்காம் முறையாக வெள்ளிக்கிழமை அதிகரிக்கப்பட்டது.

புகைப்படம் 1
புகைப்படம் 1

இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலம் பூமியை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் வட, தென் அமெரிக்கப் பகுதிகளின் மேல் சந்திரயான் 2 சுற்றிவரும்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

புகைப்படம் 2
புகைப்படம் 2

விரைவில் நிலவை நோக்கி தனது சுற்றுவட்டப் பாதையில் சுற்றத் தொடங்கவுள்ள சந்திரயான் 2, செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் 3

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.