ETV Bharat / bharat

விண்வெளி உடையணிந்து நூதனப் போராட்டம் - எதற்குத் தெரியுமா? - Struggle to rebuild Puducherry road

புதுச்சேரி: லாஸ்பேட்டை சாலைகளைச் சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விண்வெளியில் நடக்கும் உடையணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்
சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்
author img

By

Published : Jan 18, 2020, 10:53 PM IST

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சாலைகள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக முற்றிலும் சேதமடைந்ததன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அந்த சாலை வழியாக நடந்து செல்லமுடியாமல் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அதன் நிர்வாகி ஆனந்தன் தலைமையில் விண்வெளியில் நடக்கும் உடையணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது அசோக் நகர், பாரதிதாசன் நகர் உள்ளிட்ட நகரின் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் என அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்

இதையும் படிங்க: நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ‘தர்பார்’ ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டம்’

Intro:புதுச்சேரி லாஸ்பேட்டை சாலைகளை செப்பனிட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வின்வெளி நடக்கும் நூதன போராட்டம் நடத்தினர்

Body:புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் கடந்த மழையின்போது முற்றிலும் சேதமடைந்தது இதனால் பள்ளிகளுக்கும் வேலைகளுக்கும் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் பல வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமுற்றனர் என்றும் இதனை பலமுறை அரசுக்கு எடுத்துரைத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதுச்சேரி நிர்வாகி ஆனந்தன் தலைமையில் விண்வெளி நடக்கும் உடையணிந்து நூதன போராட்டம் நடத்தினர் போராட்டத்தின்போது அசோக் நகர் பாரதிதாசன் நகர் உள்ளிட்ட நகரின் சாலைகளில் அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்

Conclusion:புதுச்சேரி லாஸ்பேட்டை சாலைகளை செப்பனிட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வின்வெளி நடக்கும் நூதன போராட்டம் நடத்தினர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.