ETV Bharat / bharat

குஜராத்தில் சிலிண்டர் லாரி வெடித்து பள்ளி பேருந்து விபத்து

குஜராத்: சமையல் எரிவாயு சிலிண்டர்களை (உருளை) ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்துக்குள்ளானதில், பள்ளி பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது.

Surat Fire Accident
Cylinder lorry and School bus Fire Accident
author img

By

Published : Jan 9, 2020, 1:39 PM IST

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று காலை சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிவந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக பேருந்து ஒன்று பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டுவந்தது.

லாரிக்கு மிக அருகில் வந்தவுடன் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென லாரியிலிருந்த எரிவாயு உருளைகள் அடுத்தடுத்து வெடித்துத் சிதறி தீப்பிடித்தன.

இதைத் தொடர்ந்து, பள்ளி பேருந்திலிருந்த குழந்தைகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எரிவாயு உருளை வெடித்த துகள்கள் சிதறி பள்ளி பேருந்து மீது பட்டு தீப்பிடித்து எரிந்தது.

தீயை அணைக்கும் பணி தீவிரம்

எரிவாயு உருளை விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் குழந்தைகள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: இடையூறு செய்த கார் - கைப்பற்றிய காவல் துறை

Intro:બસ માંથી 25 બાળકોનું કરાયું રેસ્ક્યુ અને બસ ભડકે બળી...વાત છે સુરતના ઓલપાડની. ઓલપાડમાં સર્જાયેલા ગોઝારા અકસ્માતમાં ચાર વાહનો બળીને ખાખ..એલ.પી.જી.ગેસ ભરેલા સિલિન્ડર ગામ નજીક રહેણાંક વિસ્તારમાં જઈ પડ્યા...

Body:વીઓ_ઓલપાડના ઇતિહાસમાં સૌથી મોટો અકસ્માત...ઓલપાડ-સુરત સ્ટેટ હાઇવે પર આવેલા માસમા ગામ નજીક ઇન્ડિયન ઓઇલ કંપનીની એલ.પી.જી.સિલિન્ડર ભરેલી ટ્રક પલટતા આગનું તાંડવઃ જોવા મળ્યું હતું, એક પછી એક ચાર વાહનોમાં આગ લાગી ગઈ હતી. પહેલા એલ.પી.જી.સિલિન્ડર ભરેલી ટ્રક અને બાદમાં વિદ્યાર્થીઓ ભરેલી સ્કૂલ બસ તેમજ ટેમ્પો અને રીક્ષાને આગે ઝપેટમાં લઇ લીધી હતી. જોકે, સમય સુચકતા વાપરી સ્થાનિકો સ્થળ પર દોડી આવ્યા અને બસમાંથી 25 જેટલા વિદ્યાર્થીઓને સલામત રીતે બહાર કાઢી લીધા હતા.

બાઈટ_જીનલ પટેલ_પ્રત્યક્ષદર્શીConclusion:વીઓ _સિલિન્ડર ભરેલ ટ્રકમાં આગ લાગતા રીતસરના બ્લાસ્ટ થયા હતા. ધમાકેદાર અવાજ સાથે બ્લાસ્ટ થતા લોકોમાં હાહાકાર મચી ગયો હતો. લોકોના ટોળા સ્થળ પર દોડી આવ્યા હત. જોકે, સ્થાનિક પોલીસ, મામલતદાર, સુરત ફાયર ફાઈટરની ટીમ તથા ધારાસભ્ય મુકેશ પટેલ સહિતનાઓ દોડી આવી લોકોને સહકાર આપવા અપીલ કરી હતી. જેને પગલે મોટી દુર્ઘટના ટળી હતી.

વીઓ _ઘટનાની જાણ સ્થાનિકોએ ફાયર ફાયટરને કરતા સુરતના મોરાભાગળ અને અડાજણ સ્થિત ફાયર ફાઈટર ની ટીમ સ્થળ પર દોડી આવી આગને કાબુમાં લેવા પાણીનો મારો ચલાવ્યો હતો. પહેલા આગ લાગી અને બાદમાં ધડાકા થતા લોકોમાં રીતસરની નાસભાગ મચી ગઈ હતી. જોકે, ફાયર ના લાશ્કરોએ સ્થાનિક ગ્રામજનોને તાત્કાલિક ઘરોમાં સિલિન્ડરોને બંધ કરવાની તાકીદ કરી દેવામાં આવી હતી. તેમજ ઇલેક્ટ્રિક સપ્લાય પણ બંધ કરી દેવાયો હતો.

બાઈટ_એસ.ડી.ધોબી_ફાયર ઓફિસર_સુરત

ફાઇનલ વીઓ_મુખ્ય માર્ગ પર ઘટના બની હોય ઓલપાડ-સુરત સ્ટેટ હાઇવે ને બંધ કરી દેવાની ફરજ પડી હતી. જોકે, 24 કલાક વાહનોથી ધમધમતો સ્ટેટ હાઇવેના વાહનોને સિદ્ધેશ્વરી ગામથી સુરત તરફ ડાયવર્ટ કરાયા હતા. ઓલપાડ ના ઇતિહાસમાં સૌથી મોટા અકસ્માત સર્જાયો હતો. જોકે, સદનસીબે જાનહાની ટળી હતી. બીજી તરફ સ્કૂલ બસના સવાર 25 વિદ્યાર્થીઓને બચાવી લેવાતા તંત્રે પણ હાશકારો લીધો હતો.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.