ETV Bharat / bharat

இந்திய எல்லைகள் நாளை முதல் ஏப்ரல் 16 வரை மூடல்

டெல்லி : கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து மார்ச் 16ஆம் தேதி நள்ளிரவு முதல் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

COVID-19: Centre restricts passenger movement through immigration checkposts

author img

By

Published : Mar 15, 2020, 11:15 AM IST

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாளை (மார்ச்16) முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15ஆம் தேதி வரை வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான் உள்ளிட்ட எல்லைகளில் அனைத்து வகையான பயணிகள் இயக்கங்களும் நிறுத்திவைக்கப்படுகின்றன.

இந்த உத்தரவு மார்ச் 16 (அதாவது நள்ளிரவு 12 மணி) முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தப் பகுதிகளில் தீவிரமான சுகாதார ஆய்வு இருக்கும். தீவிர ஆய்வுக்குப் பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்திய-வங்கதேசம் இடையேயான இரண்டு பயணிகள் ரயில் சேவையும் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: கொரோனா எதிரொலி - அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.