ETV Bharat / bharat

வந்தது டயாலிசிஸ் சாத்தான் - தற்கொலை செய்துகொண்ட ஏழை தம்பதி - Couple consumed cyanide and surrendered to Death due to ill-health

கர்நாடகா: முல்பாகிலு கிராமத்தில் டயாலிசிஸ் பிரச்னைக்கு மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் ஏழை தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide
author img

By

Published : Dec 19, 2019, 4:20 PM IST

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகிலு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராமு (55) - பிரமிளா (48). நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பிரமிளா முறையாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். நீரிழிவு நோயால் ஏற்கனவே அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு சிறுநீரக பாதிப்பால் டயாலிசிஸ் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரை பரிசோதித்த மருத்துவர்களும் டயாலிசிஸ் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

கூலித்தொழிலாளியான இவர்களால் டயாலிசிஸ் பிரச்னைக்கு மருத்துவம் பார்க்கும் அளவிற்கு வசதியில்லை. இதனால் விரக்தியடைந்து இருவரும் சயனைடை உட்கொண்டு தனது நண்பரின் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முல்பாகிலு காவல் துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது' - ராணுவத் தளபதி பிபின் ராவத்

Intro:Body:

Couple consumed cyanide and surrendered to Death due to ill-health

Kolar(Karnataka): A couple in Mulubagilu who have committed suicide from the frustration of ill health.

Prameela(48) and Ramu(55) are the couples who committed suicide.  These couples were facing the problem of Diabetes and Sharmial's one leg was amputated by the doctor, And the doctor said them to take dialysis. But the poor couple frustrated from this and consumed the cyanide and surrendered to death in his friend's home.

Mulubagilu police registered the case and the further investigation is under process  

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.