ETV Bharat / bharat

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

டெல்லி: குடியுரிமை மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Congress plans nationwide protest over CAB tomorrow
Congress plans nationwide protest over CAB tomorrow
author img

By

Published : Dec 11, 2019, 9:32 AM IST

காங்கிரஸ் பொதுச்செயலளார் கே.சி.வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், பாஜக கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு எதிராக கட்சித் தலைவர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தேசிய குடியுரிமை மசோதா மக்களவையில் கடந்த 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, 10ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பின் போது மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வரும் சிவசேனா மக்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இன்று மாநிலங்களவையில் சிவசேனா குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளிக்குமா? என்பது குறித்து இரட்டை நிலைப்பாடு நிலவுகிறது.

Congress plans nationwide protest over CAB tomorrow
குடியுரிமை மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

தேசிய குடியுரிமை மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறினார். இந்த மசோதா சட்டமாக மாநிலங்களவையில் நிறைவேற வேண்டும். மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றும் அளவிற்கு பாஜகவுக்கு பெரும்பாான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல்!

Intro:Body:

New Delhi, Dec 10 (IANS) Upping the ante against the passage of the contentious Citizenship Amendment Bill, 2019 in the Lok Sabha, the Congress has urged its party leaders and workers to hold protests across the country on Wednesday.

In a letter to all the state party chiefs, Congress General Secretary (Organisation) K.C. Venugopal said, "You are aware that our party is opposing the CAB which is likely to be taken up in Rajya Sabha tomorrow (Wednesday). We need to enlighten the public at large on our stand and mobilize support in favour of our decision," Venugopal said in his letter.

"I request you to undertake dharna pradarshan (protest) tomorrow (Wednesday) against the Bill in state headquarters by involving the senior leaders and frontal organisations," he said.

The Congress leader's letter to the party state Presidents came after former Congress Chief Rahul Gandhi criticised the CAB saying it is an "attack on the Indian Constitution and anyone who supports it is attacking and attempting to destroy the foundation of our nation".

The CAB that seeks to give Indian nationality to non-Muslim refugees from Pakistan, Bangladesh and Afghanistan was passed in the Lok Sabha on Monday-Tuesday midnight though it was vehemently opposed by major opposition parties objecting its nature and describing it "against Muslim community", which the government rejected, saying it does not affect the community residing in the country.

The draft legislation was passed after division of votes with 311 in its favour and 80 against it following a marathon eight hour long debate which continued till 12.06 a.m. on Tuesday in the lower House.

The Bill would now be moved in the Rajya Sabha on Wednesday to cross its final hurdle before becoming a law. As treasury benches called it a historical Bill while the opposition dubbed the move to "kill secularism and Constitution of India", "another attempt of partition" in the country in the name of religion and "violation of Article 14 of the Constitution".

Major opposition parties, including the Congress, the TMC, Revolutionary Socialist Party, Dravida Munnetra Kazhgam (DMK), All India Majlis-e-Ittehad-ul-Muslimeen (AIMIM), Indian Union Muslim League (IUML), AIUDF, BSP, Samajwadi Party, Aam Aadmi Party and YSR Congress opposed the Bill citing various articles of the Constitution.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.