ETV Bharat / bharat

காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக் கொலை - காங்கிரஸ் பிரமுகர் விகாஷ் சௌத்ரி

டெல்லி: ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விகாஷ் சௌத்ரி ஃபரிதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

congress leader
author img

By

Published : Jun 27, 2019, 1:38 PM IST

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் விகாஷ் சௌதிரி. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான இவர் இன்று காலை உடற்பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது காரை நிறுத்தச் சென்ற இடத்தில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக சுட்டனர். பின்னர் அவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

முன்னதாக இந்திய தேசிய லோக் தள் கட்சியில் இருந்த விகாஷ் சௌதிரி 2015ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சீட் வழங்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.