ETV Bharat / bharat

ஆராய்ச்சிக் கப்பல் தீ விபத்தில் சிக்கிய 16 விஞ்ஞானிகள் மீட்பு!

author img

By

Published : Mar 16, 2019, 4:04 PM IST

மங்களூரு : கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரை அருகே ஆராய்ச்சிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 16 விஞ்ஞானிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் கடலோர காவல் படை

கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரை அருகே சென்ற ஆராய்ச்சி கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரண்டு கப்பல்களில் வந்த இந்திய கடலோர காவல்படை வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்த 16 விஞ்ஞானிகள் உட்பட 36 பணியாளர்கள் எந்த காயமின்றி தப்பித்ததாக கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது. மேலும், தீ விபத்தில் சிக்கிய கப்பல், தற்போது மங்களூரு துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

மங்களூரு அருகே ஆராய்ச்சி கப்பலில் தீ விபத்து : 16 விஞ்ஞானிகள் மீட்பு*

மங்களூரு  :  கர்நாடக மாநிலம் மங்களூரு   கடற்கரை அருகே ஆராய்ச்சி கப்பலில் தீவிபத்து ஏற்பட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் 16 விஞ்ஞானிகள்  உள்பட சுமார் 45 பேர் கப்பலில் இருந்ததாக தெரிவித்துள்ள கடலோர காவல்படை கூறியுள்ளது. மேலும் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும், இந்த விபத்தினால் 16  விஞ்ஞானிகள் மற்றும் 30 கப்பல் பணியாளர்கள் காயமின்றி தப்பித்ததாகவும் கடலோர காவல்படை  தெரிவித்துள்ளது.தீ விபத்து ஏற்பட்டிட்ட கப்பல் தற்போது மங்களூரு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mangaluru: Two Indian Coast Guard ships doused a major fire on board a ship, carrying around 30 crew members and 16 scientists late last night off the Mangaluru coast in Karnataka.

According to Coast Guard officials, Indian Coast Guard ships -Vikram and Shoor- doused a major fire on board a ship, Sagar Sampada. The ship is now being brought back to Mangaluru port.

Sagar Sampada is an Indian research vessel that is equipped to carry out research in marine biology and fishery

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.