பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், தனது பரப்புரையை பிரதமர் மோடி இன்று (அக்.23) தொடங்கியுள்ளார். அப்போது, மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானை அவர் நினைவுகூர்ந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள சிராக் பாஸ்வான், தனது தந்தை மீது பிரதமர் மோடி காட்டிய அன்பால் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
-
आदरणीय @narendramodi जी बिहार आते हैं और पापा को एक सच्चे साथी के जैसे श्रधांजलि देते है।यह कहना की पापा की आख़री साँस तक वे साथ थे मुझे भावुक कर गया।एक बेटे के तौर पर स्वाभाविक है पापा के प्रति प्रधानमंत्री जी का यह स्नेह व सम्मान देख कर अच्छा लगा।प्रधानमंत्रीजी का धन्यवाद 🙏
— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">आदरणीय @narendramodi जी बिहार आते हैं और पापा को एक सच्चे साथी के जैसे श्रधांजलि देते है।यह कहना की पापा की आख़री साँस तक वे साथ थे मुझे भावुक कर गया।एक बेटे के तौर पर स्वाभाविक है पापा के प्रति प्रधानमंत्री जी का यह स्नेह व सम्मान देख कर अच्छा लगा।प्रधानमंत्रीजी का धन्यवाद 🙏
— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 23, 2020आदरणीय @narendramodi जी बिहार आते हैं और पापा को एक सच्चे साथी के जैसे श्रधांजलि देते है।यह कहना की पापा की आख़री साँस तक वे साथ थे मुझे भावुक कर गया।एक बेटे के तौर पर स्वाभाविक है पापा के प्रति प्रधानमंत्री जी का यह स्नेह व सम्मान देख कर अच्छा लगा।प्रधानमंत्रीजी का धन्यवाद 🙏
— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 23, 2020
இதுகுறித்து சிராக் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி பிகாருக்கு வந்து எனது தந்தைக்கு ஒரு நண்பன்போல் இருந்து மரியாதை செலுத்தியுள்ளார். அவர் எனது தந்தையின் கடைசி மூச்சுவரை உடன் இருந்தது என்னை உணர்ச்சிவயப்பட வைக்கிறது. எனது தந்தை மீது அவர் அன்பும் மரியாதையும் செலுத்துவது ஒரு மகனாக என்னை மகிழ்ச்சி அடையவைக்கிறது. நன்றி பிரதமரே" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "காங்கிரஸ்தான் வேலை செய்யவிடவில்லை"