ஆந்திரா மாநில முன்னாள் முதலைமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு இன்று(ஏப்ரல் 20) தனது 71ஆவது வயதை எட்டினார். அதனால் அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.
-
Best wishes to @ncbn garu on his birthday. May he be blessed with happiness and good health.
— YS Jagan Mohan Reddy (@ysjagan) April 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Best wishes to @ncbn garu on his birthday. May he be blessed with happiness and good health.
— YS Jagan Mohan Reddy (@ysjagan) April 20, 2020Best wishes to @ncbn garu on his birthday. May he be blessed with happiness and good health.
— YS Jagan Mohan Reddy (@ysjagan) April 20, 2020
அதன்படி, ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் கே.சிரஞ்சீவி உள்ளிட்டவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சந்திரபாபு நாயுடு தனது பிறந்தநாளை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் எளிமையாக கொண்டாடினார்.
இதையும் படிங்க: பிரதமரின் தலைமை...’மனித நேய ஆளுமை’: சந்திரபாபு நாயுடு புகழாரம்