ETV Bharat / bharat

குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு போட்டி - ஆந்திரா

அமராவதி: ஆந்திர மாநிலம் குப்பம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

babu
author img

By

Published : Mar 15, 2019, 9:36 AM IST

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் தேர்தல் மே 19-ம் தேதி முடிவடைய இருக்கிறது. ஆந்திராவை பொறுத்தவரை அம்மாநிலத்துக்கு ஏப்ரல் 11-ம் தேதி ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், குப்பம் சட்டன்ற தொகுதியில் தான் போட்டியிட இருக்கிறேன். திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த பிறகு அனைத்து மாவட்ட கட்சி நிர்வாகிகளிடமும் பேச இருக்கிறேன். வரும் 20-ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன் என்றார்.

Intro:Body:

குப்பம் சட்டமன்ற தொகுதியில் சந்திரபாபு நாயுடு போட்டி

ஆந்திராவில் குப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, குப்பம் சட்டன்ற தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக கூறினார். திருப்பதி கோயிலில்  தரிசனம் செய்த பின்னர், அனைத்து மாவட்ட கட்சி நிர்வாகிகளையும் அடுத்த சில நாட்களில் சந்தித்துப் பேச இருப்பதாக குறிப்பிட்டார்.

வரும் 20 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.