ETV Bharat / bharat

கோவிட்-19 மையங்களாக மாறிய அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள்

டெல்லி: இந்தியா கரோனாவுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாட்டின் 47 ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (ஐ.சி.சி.சி) அவசரகால மேலாண்மை கட்டுப்பாட்டு அறைகளாக பயன்படுத்தப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 26, 2020, 4:28 AM IST

ஹர்தீப் சிங் பூரி
ஹர்தீப் சிங் பூரி

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (பி.எம்.ஏ.வி-யு) திட்டத்தின் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதசங்களில் கட்டப்பட்ட 22,000க்கும் மேற்பட்ட வீடுகளை கோவிட் -19 வசதி மையங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹர்தீப் தெரிவித்தார்.

இந்தியா கரோனாவுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாட்டின் 47 ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (ஐ.சி.சி.சி) அவசரகால மேலாண்மை கட்டுப்பாட்டு அறைகளாக பயன்படுத்தப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் (மொஹுவா) விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, என்.டி.ஏ-வின் ஐந்தாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, பி.எம்.ஏ.ஒய்-அர்பன், ஸ்மார்ட் சிட்டி மிஷன், மற்றும் நகர போக்குவரத்து புத்துணர்ச்சிக்கான அடல் மிஷன் (AMRUT) ஆகிய அரசின் திட்டங்களை குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாடினார்.

அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஐந்து ஆண்டுகளில் குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் சில பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனை நிறைவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம்: மத்திய நிதிநிலை அறிக்கை 2020 மற்றும் தி வே ஃபார்வர்ட் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிறைவு செய்யப்பட்ட 54 விழுக்காடு திட்டங்களில் நான்கு மாநிலங்களில் மட்டுமே இருப்பதாகவும், 34 ஸ்மார்ட் நகரங்களில் ஒரு திட்டத்தை கூட இன்னும் தொடங்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

25 ஜூலை 2019 நிலவரப்படி, 2.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் 18 விழுக்காடு மட்டுமே நிறைவடைந்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் 100 ஸ்மார்ட் நகரங்களில் ரூ .2 லட்சம் கோடி மதிப்புள்ள 5151 திட்டங்களை இது முன்மொழியப்பட்ட மொத்த திட்டங்களில் 81 விழுக்காடாகும். ரூ. 27,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 1638 க்கும் மேற்பட்ட திட்டங்களும் நிறைவடைந்துள்ளன" என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.