ETV Bharat / bharat

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு! - சிபிஎஸ்இ தேர்வு ரத்து

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படுகிறது.

CBSE board exams July 15 Class 10th board exams Class 12th board exams COVID-19 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ தேர்வு ரத்து

author img

By

Published : Jun 26, 2020, 12:53 PM IST

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை (ஜூலை26) அறிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், “கோவிட் -19 பெருந்தொற்று நெருக்கடி நிலைமை காரணமாக நடத்தப்படாமல் இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாற்று மதிப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்துவதற்காக, தேர்வுகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும்.

ஆனால், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மேம்படுத்துதல் தேர்வுக்கு (improvement exam) வருவதற்கான வாய்ப்பு வழங்கப்படாது. இறுதியாக நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ தேர்வு ரத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.