2018-19 கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி, மார்ச் 29ஆம் தேதி நிறைவடைந்தது. சுமார் 18 லட்ச மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள்
- cbse.nic.in,
- cbseresults.nic.in
ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.