ETV Bharat / bharat

மரத்தில் தொங்கி நின்ற சொகுசு வாகனம்..! காணொலி - மரத்தில் தொங்கிய வாகனம்

உத்தர பிரதேசத்தில் சொகுசு வாகனம் ஒன்று அதிவேகத்துடன் மரத்தில் மோதியதில், மரத்தின் கொண்டையில் ஏறித் தொங்கியபடி நின்றுள்ளது.

மரத்தில் தொங்கி நின்ற சொகுசு வாகனம்.
author img

By

Published : Jul 18, 2019, 7:41 AM IST

உத்தர பிரதேசம் மாநிலத்தில், கோண்டா பால்சர் சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசு வாகனம் ஒன்று, திடீரென சாலையின் ஓரம் நின்ற மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மரத்தில் தொங்கி நின்ற சொகுசு வாகனம்..!

இதில் அந்த சொகுசு வாகனம் மரத்தில் தொங்கியபடி நின்றது. அதில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். மரத்தில் தொங்கிய வாகனத்தைக் காண சுற்றுப்புற மக்கள் அங்குக் குவிந்த வண்ணம் இருந்தனர்.

Intro:Body:

மரத்தில் தொங்கி நின்ற சொகுசு வாகனம்..!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், சொகுசு வாகனம் ஒன்று அதிவேகத்துடன் மரத்தில் மோதியதில் மரத்தின் கொண்டையில் ஏறி தொங்கியபடி நின்ற நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், கோண்டா பால்சர் சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசு வாகனம் ஒன்று, ஜேபிசி பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் ஓரம் நின்ற மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அந்த சொகுசு வாகனம் மரத்தில் தொங்கியபடி நின்றது. அதில் பயணித்தவர்கள் இருவர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். மரத்தில் தொங்கிய வாகனத்தை காண சுற்றுபுற மக்கள் அங்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.