ETV Bharat / bharat

ஆட்குறைப்பை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் - பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை பிஎஸ்என்எல் நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

bsnl workers protest for puducherry
bsnl workers protest for puducherry
author img

By

Published : Nov 27, 2019, 11:03 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 175 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

விஆர்எஸ் விருப்ப ஓய்வு பெற்றுள்ள 95 ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களை ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு பணி நிரந்தரம் இன்னும் செய்யப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 50விழுக்காடு ஒப்பந்த ஊழியர்களை பணியிலிருந்து குறைக்க பிஎஸ்என்எல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவுகளை பிஎஸ்என்எல் நிர்வாகம் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாவட்ட பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தின் முதல் தளத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

சங்கத் தலைவர் கொளஞ்சியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டு ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் முயற்சி கைவிட வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி... சேலத்தில் தொடக்கம்!

Intro:ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை நிர்வாகம் கைவிட வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

Body:புதுச்சேரி மாவட்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 175 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை அதை உடனே வழங்க வேண்டும் என்றும் வி ஆர் எஸ் விருப்ப ஓய்வு பெற்று 95 ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன அந்த காலியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 50 சதவீத ஒப்பந்த ஊழியர்களை பணியிலிருந்து குறைக்க முடிவெடுத்துள்ளது அந்த முடிவுகளை பிஎஸ்என்எல் நிர்வாகம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாவட்ட பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் இன்று புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முதல் தளத்தில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர் சங்கத் தலைவர் கொளஞ்சியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டு ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் முயற்சி கைவிட வலியுறுத்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்

போட்டி கொளஞ்சியப்பன் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க தலைவர்

Conclusion:ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை நிர்வாகம் கைவிட வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.