ETV Bharat / bharat

சட்டப்பேரவை உறுப்பினரின் பாதுகாவலர் தற்கொலை

லக்னோ: சட்டப்பேரவை உறுப்பினரின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்த காவலர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை
தற்கொலை
author img

By

Published : Jun 4, 2020, 6:00 PM IST

புலாந்த்சார் மாவட்டம் ரசூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த காவலர் மனிஷ் பிரதாப் சிங் (24), அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஹாஜி இக்ரம் குரேஷியின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பணியாற்றிவந்தார்.

இந்நிலையில், காவல் துறையில் தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு தன்னைத்தானே சுட்டு, மனிஷ் பிரதாப் சிங் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து இன்று காலை நான்கு மணியளவில் காவலர் மனிஷின் காதலி காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.

இது குறித்து கட்டகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க : பாஜக தலைவரின் அண்ணன் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.