ETV Bharat / bharat

ஒடிசாவில் கல்லூரி பெண் விரிவுரையாளர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை.!

புவனேஷ்வர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் காவலர்கள் விரைந்து விசாரணை மேற்கொள்ளாததால் கல்லூரி பெண் விரிவுரையாளர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Body of rape victim found hanging in college hostel

author img

By

Published : Dec 1, 2019, 11:49 PM IST

ஒடிசா மாநிலம் ராய்ரங்கப்பூர் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், அக்டோபர் 30ஆம் தேதி ஜார்போக்காரியா (harpokharia police station) காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தன்னை உறவுக்கார இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எனினும் குற்றவாளி கைதாகவில்லை. இந்த நிலையில் கல்லூரி விரிவுரையாளர் இன்று (டிச1) கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இதையடுத்து காவல் துறையினர் பாலியல் குற்றவாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் தேதி அப்பெண் அவரின் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் அத்துமீறிய அந்த இளைஞர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். குற்றவாளி அந்தப் பெண்ணின் அக்கா கணவரின் சகோதரர் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வீட்டு முற்றத்தில் விளையாடிய சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு வலை.!

Intro:Body:दिल्ली गेट चौराहे पर एक्सीडेंट में 3 बाइक सवार लड़कों की मौत हो गई है, कहा जा रहा है कि कोई PCR इनका पीछा कर रही थी, जिससे बचने के लिए ये लड़के तेज़ बाइक चला रहे थे, तभी अचानक इनकी बाइक किसी गाड़ी से टकराई और मौके पर ही इनकी मौत हो गई, दिल्ली गेट चौराहे पर इस समय सैकडों लोग जमा हैं।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.