ETV Bharat / bharat

'பிச்சை எடுக்கும் இன்ஜினியரிங் பட்டதாரி' - ஒடிசாவில் ஒரு பகீர் சம்பவம்!

புபனேஷ்வர்: பொறியியல் படிப்பை முடித்த இளைஞர், பிச்சை எடுத்து வரும் அதிர்ச்சி சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

BE Graduate found as beggar
BE Graduate found as beggar
author img

By

Published : Jan 19, 2020, 5:52 PM IST

ஒடிசாவின் பூரி நகரில் நேற்று ரிக்‌ஷா இழுப்பவருக்கும் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் வெறும் வாக்குவாதமாகத் தொடங்கிய இந்தச் சண்டை, பின் கை கலப்பாக மாறியது. பிச்சைக்காரர் அடித்த அடியில் ரிக்‌ஷா இழுப்பவரின் தலை பிளந்து ரத்தம் கொட்டியுள்ளது.

சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும், அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்களும் பொது மக்களும் பிடித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில், பிச்சைக்காரர் ஆங்கிலத்தில் புகார் கடிதத்தை நிரப்ப, அருகிலிருந்தவர்கள் வியந்துள்ளனர்.

தான் புபனேஷ்வரின் நிலாத்ரி விஹார் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டிஎஸ்பி-இன் மகன் என்றும்; தனது பெயர் கிரிஜா சங்கர் மிஸ்ரா என்றும் குறிப்பிட்டார். மேலும், எல்லோரையும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே எடுத்துச் செல்லும் வகையில், அவர் பி.டெக்., பட்டதாரி என்பதும் அப்போது தெரிய வந்தது.

பிச்சை எடுக்கும் பொறியியல் பட்டதாரி

பி.டெக்., பட்டதாரி எப்படி பிச்சைக்காரராக மாறினார் என்று தெரியாவிட்டாலும் இந்தச் சண்டை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊழியரின் சிறு தவறினால் 'பர்கர் கிங்'க்கு இவ்வளவு நஷ்டமா?

Intro:ବି ଟେକ ଡିଗ୍ରୀ ଧାରୀ ଭିକାରୀBody:Anchor- ପୁରୀ ବଡଦାଣ୍ଡ ରେ ଡିଗ୍ରୀ ଇଞ୍ଜିନିଅର ଧାରୀ ସାଝିଛନ୍ତି ଭିକାରୀ | ଉଚ୍ଚଶିକ୍ଷିତ ଓ ଯୋଗ୍ୟତା ଥାଇ ମଧ୍ୟ ସୁଯୋଗ ଓ ପରିସ୍ଥିତି ଅଭାବ ରୁ ଚାକିରୀ ମିଳୁନାହିଁ | ଜଣେ ଡିଗ୍ରୀ ଧାରୀ ଇଞ୍ଜିନିଅର ବର୍ଷ ବର୍ଷ ଧରି ବଡଦାଣ୍ଡ ରେ ଭିକ୍ଷାବୃତି କରିବା ଏହା ପ୍ରମାଣ କରୁଛି | ବଡ଼ଦାଣ୍ଡରେ ଜଣେ ରିକ୍ସା ଚାଳକଙ୍କ ସହିତ ଗଣ୍ଡଗଳ ହେବା ପରେ ସମ୍ପୃକ୍ତ ଭିକାରୀ ରିକ୍ସା ଚାଳକଙ୍କୁ ମାରି ରକ୍ତାକ୍ତ କରିବା ସହ ନିଜେ ମଧ୍ୟ ଆହତ ହୋଇଥିଲେ | ଭିକାରୀ ଜଣକ ଏନେଇ ଟାଉନ ଥାନାରେ ଲିଖିତ ଅଭିଯୋଗ କରିଥିଲେ | ଏବେ ତାଙ୍କ ଏତଲା ରୁ ନୂଆକଥା ସାମ୍ନା କୁ ଆସିଥିଲା | ଇଂରାଜୀ ରେ ସେ ଯେଉଁ ଏତଲା ଲେଖିଥିଲେ ତାହା ଥିଲା ଅତ୍ୟନ୍ତ ନିର୍ଭୁଲ ଓ ଉଚକୋଟିର | ଆଳୁ ଖୋଳୁ ଖୋଳୁ ମହାଦେବ ବାହାରିଲା ପରି ଭିକ୍ଷୁକ ପରିଚୟ ଦେଉଥିବା ଭିକାରୀଙ୍କ ବ୍ୟକ୍ତିଗତ ଜୀବନ ସମ୍ପର୍କରେ ପୋଲିସ ପାଖରେ ପ୍ରକାଶ କରିଥିଲେ | ଭିକ୍ଷା ବୃତ୍ତି କରୁଥିବା ଇଞ୍ଜିନିଅରିଂ ଭିକାରୀ ଜଣକ ହେଲେ ଭୁବନେଶ୍ୱର ଜୟଦେବ ବିହାର ର ଗିରିଜା ଶଙ୍କର ମିଶ୍ର ବୋଲି ସୂଚନା ମିଳିଥିବା ବେଳେ ତାଙ୍କ ବାପା ପ୍ରଫୁଲ୍ଲ ମିଶ୍ର ଜଣେ ଅବସର ପ୍ରାପ୍ତ ପୋଲିସ ଡିଏସ୍ପି । ଯାହାଙ୍କ ଦେହାନ୍ତ ହୋଇ ସାରିଛି|| ସେ ଜଣେ ମେଧାବୀ ଛାତ୍ର ଥିଲେ ବିଏସସି ପରେ ସେ 1995 ରେ ଭୁବନେଶ୍ୱର ରେ ଥିବା ସିପେଟ କଲେଜ ରେ ପ୍ଲାଷ୍ଟିକ ଇଞ୍ଜିନିଅରିଂ କରିଥିଲେ। ପରେ ସେ ସେତେବେଳେ ବମ୍ବେ ରେ ଏକ ଚାକିରୀ କରିଥିଲେ। ତେବେ କେତେକ ସମସ୍ୟା ଓ ମାନସିକ ସ୍ଥିତି ଠିକ ନ ରହିବାରୁ ଚାକିରୀ ଛାଡି ଦେଇ ଥିଲେ। ପରେ ସେ ପୁରୀ ସମେତ ଆଲ୍ଲାବାଦ, ବୈଷ୍ଣ ଦେବୀ ତଥା ବିଭିନ୍ନ ତୀର୍ଥ କ୍ଷେତ୍ରରେ ରହି ଭିକ୍ଷା ବୃତି କରୁଛନ୍ତି। ତାଂକ ପରିବାର ର ଭାଇ ଓ ଭଉଣୀ ମାନେ ଓଡିଶା ର ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଉଚ୍ଚ ବେତନ ଭୋଗୀ ଚାକିରୀ କରି ରହୁଥିଲେ ମଧ୍ୟ ଗିରିଜା କେବେ ବି ତାଙ୍କ ଭାଇ ଭଉଣୀ ପାଖକୁ ଯାଆନ୍ତି ନାହିଁ। ବଡ଼ ଦାଣ୍ଡ ରୁ ଭିକ୍ଷା ବୃତି ରୁ ଯାହା ମିଳେ ସେ ଚଳନ୍ତି। ତେବେ ଭିକ୍ଷା ବୃତି କୁ ନେଇ ତାଙ୍କର କୌଣସି ଅବ ଶୋଷ ନାହିଁ। ପ୍ରଭୂ ଜଗନ୍ନାଥ ଙ୍କ ଆଶୀର୍ବାଦ ରେ ଏମିତି ଏହି ଜୀବନ ଟିକୁ କାଟି ଦେବା ନେଇ ନିଜ ପ୍ରତିକ୍ରିୟା ରେ କହି ଛନ୍ତି। ଅନ୍ୟପଟେ ଏହି ଘଟଣା ଜଣା ପଡିବା ପରେ ବୋହୁ ଭକ୍ତ ଓ ପର୍ଯ୍ୟଟକ ତାଙ୍କ ପଖରେ ରହି ଆଲୋ ଚନା କରିବା ସହ କିଛି ଅର୍ଥ ମଧ୍ୟ ଦେଇ ଛନ୍ତି।

ବାଇଟ,, ଗିରିଜା ମିଶ୍ର ,, ଭୁବନେଶ୍ୱର ବାସିନ୍ଦା

ବାଇଟ,2, ଗୋଲଖ ବିହାରୀ ନାୟକ ,, ତୀର୍ଥଯାତ୍ରୀ

ପୁରୀ ରୁ ଶକ୍ତି ପ୍ରସାଦ ମିଶ୍ରConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.