ETV Bharat / bharat

காரைக்காலில் பழந்தின்னி வௌவால் வைத்திருந்தவர்கள் கைது - வனத்துறையினர்

நாகை: காரைக்காலில் இருபதுக்கும் மேற்பட்ட பழந்தின்னி வௌவால்களை மதுபானக் கடைகளில் விற்பனை செய்ய கொண்டு சென்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

bats nagapattinam
author img

By

Published : Aug 6, 2019, 10:42 PM IST

அழிந்து வரும் உயிரினமான பழந்தின்னி வௌவால்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு அதனைப் பிடிப்பதற்கும், வைத்திருப்பதற்கும் அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் சிலர் பழந்தின்னி வௌவால்களை பிடித்து செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.

பழந்தின்னி வௌவால்

அதன்படி விழுதியூர் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது சுடப்பட்டு இறந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட பழந்தின்னி வௌவால்களை கொண்டு சென்ற இரண்டு நபர்களை கைது செய்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் காரைக்கால் மற்றும் அதனைச்சுற்றியுள்ள மதுபானக்கடைகளில் விற்பனை செய்ய பழந்தின்னி வௌவால்களை கொண்டு சென்றதாக தெரிவித்தனர்

Intro:காரைக்காலில் தடை செய்யப்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் பறிமுதல் ; வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.Body:காரைக்காலில் தடை செய்யப்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் பறிமுதல் ; வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு அதனை பிடிப்பதற்கும், வைத்திருப்பதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது .

இந்நிலையில், காரைக்காலில் உள்ள மதுபான கடைகளில் பழந்தின்னி வவ்வால்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் விழுதியூர் சோதனைச் சாவடியில் சுடப்பட்டு இறந்த நிலையில் எடுத்து செல்லப் பட்ட 20க்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்கள்களுடன் இருவர் பிடிபட்டன. இதனையடுத்து , இறந்த நிலையில் உணவுக்காக கொண்டு செல்ல விருந்த பழந்தின்னி வவ்வால்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், பழந்தின்னி வவ்வால்களை வைத்திருந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தியதில்,
இந்த பழந்தின்னி வவ்வால்கள் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள மதுபானக் கடைகளில் விற்பனை செய்வதற்கென கொண்டு செல்லபட்டதாக தெரிய வந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.