ETV Bharat / bharat

அருண் ஜேட்லி நினைவுநாள்: குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் அஞ்சலி!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாமாண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஜேட்லியின் நினைவாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

அருண் ஜேட்லி
அருண் ஜேட்லி
author img

By

Published : Aug 24, 2020, 12:54 PM IST

டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவுநாளையொட்டி தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இது குறித்து பதிவிட்டிருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “எனது நண்பரான அருண் ஜேட்லியின் நினைவுநாளில் எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். ஜேட்லி ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். பல்வேறு திறன்களுடன் நாட்டிற்காகப் பணியாற்றினார்” என்று கூறியிருக்கிறார்.

  • I pay my humble tributes to my friend, Shri Arun Jaitley Ji on his death anniversary.

    Shri Jaitley was a multi-faceted personality and served the nation with distinction in various capacities. pic.twitter.com/VIo8JOZtt6

    — Vice President of India (@VPSecretariat) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “எனது நல்ல நண்பனை இழந்து தவித்துவருகிறேன். நாட்டிற்கு மிகுந்த ஊக்கத்துடன் சேவையாற்றிய நுண்ணறிவாளர், சிறந்த பண்பாளர்” எனப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

  • On this day, last year, we lost Shri Arun Jaitley Ji. I miss my friend a lot.

    Arun Ji diligently served India. His wit, intellect, legal acumen and warm personality were legendary.

    Here is what I had said during a prayer meeting in his memory. https://t.co/oTcSeyssRk

    — Narendra Modi (@narendramodi) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"அருண் ஜேட்லி ஒரு சிறந்த அரசியல்வாதி, நல்ல சொற்பொழிவாளர். இந்திய அரசியலின் இணையற்ற ஒரு சிறந்த மனிதர். அவர் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நண்பர்களின் நண்பர். அவரது உயர்ந்த மரபு, நாட்டின் மீது பக்தி ஆகியவற்றால் எப்போதும் நினைவுகூரப்படுவார்” என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

  • Remembering Arun Jaitley ji, an outstanding politician, prolific orator and a great human being who had no parallels in Indian polity. He was multifaceted and a friend of friends, who will always be remembered for his towering legacy, transformative vision and devotion to nation.

    — Amit Shah (@AmitShah) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.