ETV Bharat / bharat

அப்துல்கலாம் பிறந்தநாள், தலைவர்கள் வாழ்த்து!

author img

By

Published : Oct 15, 2019, 4:10 PM IST

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை அடுத்து, அவரது பிறந்தநாளுக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Abdul Kalam

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 88ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது மறைவுக்கு பின்னரும் பலரும் அவரது பிறந்தநாளை மறவாமல் அவரது உருவப்படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

பிரதமர் மோடி வாழ்த்து,

PM Narendra Modi
PM Narendra Modi

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,

O Paneerselvam wished Abdul kalam
O Paneerselvam wished Abdul kalam

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

Union Minister Amit shah
Union Minister Amit shah

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

Union Minister Rajnath Singh
Union Minister Rajnath Singh

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,

West Bengal Mamta Banerjee

Intro:Body:

Abdul Kalam birthday wish

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.