ETV Bharat / bharat

திருமணத்தை தாண்டிய உறவினால் மகனை கொன்ற தாய்! - mother killed son in telangana

ஹைதராபாத்: திருமணத்தை தாண்டிய உறவினால் தனது இரண்டு வயது மகனை தாய் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MOTHER KILLD HER OWN SON
MOTHER KILLD HER OWN SON
author img

By

Published : Oct 8, 2020, 10:38 PM IST

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அனுமஞ்சிப்பள்ளியைச் சேர்ந்தவர் உஷா. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் உஷா இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவரிடம் இருந்து பிரிந்து ஸ்ரீனு என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் தனது இரண்டாவது குழந்தையை காணவில்லை என உள்ளூர் வாசிகளிடம் தெரிவித்துள்ளார். அதில் சந்தேகமடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், உஷா மற்றும் ஸ்ரீனு இருவரும் சேர்ந்து குழந்தையை கொலை செய்து கோடாடா பகுதியில் அடக்கம் செய்தது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: மனைவி கண்முன்னே கணவனை துவைத்தெடுத்த காதலன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.