ETV Bharat / bharat

கர்நாடகாவிலும் 200 பேர் தனிமைப்படுத்தல் - ஸ்ரீராமலு - Nizamuddin Markaz quarantined

பெங்களூரு: டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.

200 out of 342 from K'taka who attended gathering at Markaz in Nizamuddin quarantined: B Sriramulu

author img

By

Published : Apr 1, 2020, 7:07 PM IST

டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் ஜமாத் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து பலர் வந்திருந்தனர். அதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் பல வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.

இதனையடுத்து இதில் பங்கேற்ற தெலங்கானைவைச் சேர்ந்த ஆறு பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 50 பேர், ஆந்திரப் பிரதேசத்தில் 40 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அந்த மாநாட்டில் பங்கேற்ற கர்நாடகவைச் சேர்ந்த 342 பேரில் 200 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...கரோனா வாரியர்ஸ்க்கு ஒரு கோடி அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.