ETV Bharat / bharat

பகத் கி கோத்தி ரயில் விபத்துக்குள்ளானது... 50க்கும் மேற்பட்டோர் காயம்... - train met with an accident near gondia

பகத் கி கோத்தி ரயில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் கோண்டியா நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது.

பகத் கி கோத்தி ரயில்  பகத் கி கோத்தி ரயில் விபத்துக்குள்ளானது  கோண்டியா  விபத்து  ரயில் விபத்து  50க்கும் மேற்பட்டோர் காயம்  சரக்கு ரயில்  சரக்கு ரயில் மீது பகத் கி கோத்தி ரயில் மோதி விபத்து  மருத்துவமனையில் சிகிச்சை  நாக்பூர்  ராய்ப்பூர்  bhagat ki kothi train  bhagat ki kothi train met with an accident  train met with an accident near gondia  bhagat ki kothi train met with an accident near gondia
பகத் கி கோத்தி ரயில் விபத்துக்குள்ளானது
author img

By

Published : Aug 17, 2022, 8:29 AM IST

மகராஷ்ட்ரா: ராய்ப்பூரில் இருந்து நாக்பூர் நோக்கிச் சென்ற "பகத் கி கோத்தி" ரயில் இன்று (ஆகஸ்ட் 17) அதிகாலை நான்கு மணியளவில், கோண்டியா நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது.

முன்னால் சென்ற சரக்கு ரயில் மீது பகத் கி கோத்தி ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட பயணிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: குஜராத்தில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.