ETV Bharat / bharat

TODAY HOROSCOPE ஆகஸ்ட் 27 இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

TODAY HOROSCOPE  astrology prediction  horoscope  27th August horoscope  astrology  daily horoscope  ஆகஸ்ட் 27 ராசிபலன்  ராசிபலன்  இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Aug 27, 2022, 6:42 AM IST

மேஷம்: நீங்கள் உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை நினைத்து, நீங்கள் இத்தனை நாள் உழைத்து வந்தீர்கள். நெடு நாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை, நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, ஒரு ஆக்கபூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

மிதுனம்: நீங்கள் உங்கள் மூளை சொல்வதை விட, மனம் சொல்வதை தான் அதிகம் கேட்பீர்கள். பல்வேறு உணர்வுகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். இதனால் நீங்கள் நல்லவை மற்றும் கெட்டவை இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும். எனினும், மாலை நேரத்தில் நிலைமை மேம்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடகம்: இன்றைய தினத்தை, பிரகாசமான வருங்காலத்திற்கான திட்டத்துடன் தொடங்குவீர்கள். உத்திகளை திறமையாக சிந்தித்து அமல்படுத்துவீர்கள். முறையாக எடுக்க பட்ட முடிவுகளின் மூலம், நேரத்தை சேமிப்பீர்கள். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.

சிம்மம்: புதிய திட்டங்களை எடுத்துக்கொண்டு திறமையாக செயல்படுவீர்கள். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தனிப்பட்ட உறவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அது தொடர்பான பிரச்னைகளை, நீங்கள் வெற்றிகரமாக தீர்த்து விடுவீர்கள்.

கன்னி: குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை என்று புரிந்து கொள்வீர்கள். பரிவர்த்தனைகளை கையாளும்போது, உங்கள் பேச்சு திறன் காரணமாக, அனைத்துப் சச்சரவுகளையும் சுமுகமாக முடித்து வைப்பீர்கள். நடுநிலையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள்.

துலாம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உணவின் மீது உங்களது ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில், இன்று நீங்கள் பலவிதமான உணவுகளை சுவைத்து மகிழ்வீர்கள். தொழில் துறையைப் பொறுத்தவரை, எந்த திசையில் போவது என்று சிறிது குழப்பநிலை நிலவலாம். எனினும், பலவிதமான வழிகளை தேர்ந்தெடுப்பதற்கான, வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

விருச்சிகம்: உங்கள் மனதில், வெளிக்காட்டாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகள் வெளிவரக்கூடும். இதனால் உங்கள் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். மன அழுத்தத்தை போக்க, மனதிற்கு பிடித்தவர்கள் உடன் செலவிடவும்.

தனுசு: பணியில் நீங்கள் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்வீர்கள். இதனால் உங்கள் வேலை பளு அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு வேலை செய்வதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். நாளின் பிற்பகுதியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குதுகலத்துடன் மாலையை அனுபவிக்கவும்.

மகரம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு வரும் வாய்ப்பு எதையும் நீங்கள் தவறவிடாமல் கவனமாக செயல்படுவீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். நீங்கள் தரகர் அல்லது ஒப்பந்தகாரர் என்றால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இது பெரிய அளவிலான நஷ்டமாகவும் இருக்கலாம்.

கும்பம்: நீங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். அவர்கள் முகத்தில் புன்னகை கொண்டு வர நீங்கள் எதுவும் செய்வீர்கள். நீங்கள் இன்று அவர்களுக்கு கொடுக்கும் அன்பு, பல மடங்குகளாக உங்களை வந்தடையும். உங்களது ஈடுபாட்டின் காரணமாக குடும்பத்தின் மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள்.

மீனம்: உங்களது படைப்பாற்றல் மற்றும் புதுமையான வகையில் பணிகளை மேற்கொள்ளும் தன்மை காரணமாக சிறந்து விளங்குவீர்கள். நீங்கள் விரும்பும் பணியை மேற்கொண்டிருந்தால், நிச்சயம் அனைவரையும் விட சிறந்து விளங்குவீர்கள்.

இதையும் படிங்க: Audio Leak... எடப்பாடியும் தானே துரோகம் பண்ணாரு... ஆறுக்குட்டியின் பரபரப்பு ஆடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.