ETV Bharat / bharat

அஸ்ஸாமில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஒரு பார்வை

author img

By

Published : Apr 6, 2021, 7:22 AM IST

திஸ்பூர்: அஸ்ஸாமில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

அஸ்ஸாம்
அஸ்ஸாம்

அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு 11 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. 39 லட்சத்து ஏழாயிரத்து 963 பெண்கள், 139 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தமாக 79 லட்சத்து 19 ஆயிரத்து 641 வாக்காளர்கள் 11 ஆயிரத்து 401 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கின்றனர்.

வேட்பாளர்களின் குற்ற விவரங்கள்
வேட்பாளர்களின் குற்ற விவரங்கள்
முக்கிய வேட்பாளர்கள்
முக்கிய வேட்பாளர்கள்

தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள் என 31 கட்சிகளைச் சேர்ந்த 337 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை மக்கள் இன்று முடிவுசெய்யவுள்ளனர். அதில், 25 பெண் வேட்பாளர்கள், 312 ஆண் வேட்பாளர்கள் ஆகியோர் இன்று களம் காண்கின்றனர்.

அஸ்ஸாம் தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
அஸ்ஸாம் தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
பெண் வேட்பாளர்களின் விவரம்
பெண் வேட்பாளர்களின் விவரம்

மூன்றாம்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக, குவாஹத்தி மேற்குத் தொகுதியில் 15 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக தனித் தொகுதியான போக்கோவில் மூன்று வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் போட்டியிடவுள்ள 18 விழுக்காடு வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், 13 விழுக்காடு வேட்பாளர்கள் மீது தீவிரமான குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அஸ்ஸாமில் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஒரு பார்வை
வேட்பாளர்களின் குற்ற விவரங்கள்
வேட்பாளர்களின் குற்ற விவரங்கள்

அதிகபட்சமாக, காங்கிரஸ் கட்சியின் சார்பாக களம் காணும் 58 விழுக்காடு வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அஸ்ஸாமில் முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதியும் நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.