ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் கரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 13 பேர் பலி - Virar has killed 12 patients.

hospital
மகாராஷ்டிரா
author img

By

Published : Apr 23, 2021, 7:02 AM IST

Updated : Apr 23, 2021, 7:36 AM IST

06:57 April 23

மும்பை: மகாராஷ்டிரா வாசை பகுதியில் கரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 13 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்

மகாராஷ்டிரா, பல்கார் மாவட்டம் வாசை பகுதியில் உள்ள விஜய் வல்லப் மருத்துவமனையில் இன்று (ஏப்ரல்.23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த 13 கரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தால் மற்ற நோயாளிகள், அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, நாசிக்கில் வாயு கசிவால் திடீரென ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழிந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 23, 2021, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.