ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - இன்றைய நிகழ்வுகள்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

NEWS AND EVENTS
NEWS AND EVENTS
author img

By

Published : Jun 22, 2021, 6:02 AM IST

சரத் பவார் தலைமையில் எதிர்க்கட்சிக் கூட்டம்

பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

சிபிஎஸ்இ தேர்வு வழக்கு விசாரணை

சிபிஎஸ்இ தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருகிறது. சிபிஎஸ்இ (CBSE) மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில், நேரடி தேர்வை ரத்துசெய்து மாணவர்களுக்கு மாற்றுமுறையில் மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வை வழக்கு விசாரணை
சிபிஎஸ்இ தேர்வு வழக்கு விசாரணை

திருப்பதி ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாதத்திற்கான தரிசன டிக்கெட் ஒதுக்கீடு ஆன்லைனில் வெளிடப்படுகிறது. காலை 9 மணிக்கு முன்பதிவு தொடங்கும் எனக் கோயில் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
திருப்பதி ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

சென்னையில் மின்தடை

சென்னையில் வியாசர்பாடி, ஆவடி பாண்டேஸ்வரம், திருமுல்லைவாயில், புழல், ஆவடி, செங்குன்றம், மயிலாப்பூர், அடையாறு, மந்தைவெளி, கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு காரணமாக காலை 9 மணிமுதல் மத்தியம் 1 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னையில் மின்தடை
சென்னையில் மின்தடை

தமிழ்நாட்டில் மழை

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை
தமிழ்நாட்டில் மழை

இதையும் படிங்க: "வெளியானது பீஸ்ட் செகன்ட் லுக்" விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.