ETV Bharat / bharat

பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்ட மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்!

ஜம்மு காஷ்மீரில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரின் பிடியில் சிக்கியுள்ளனர்.

பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்ட மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்!
பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்ட மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்!
author img

By

Published : Aug 10, 2022, 7:42 AM IST

ஜம்மு காஷ்மீர்: புத்காமில் இன்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், மூன்று பேர் சிக்கியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. பிடிபட்ட மூவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதில் பிடிபட்ட பயங்கரவாதியான லத்தீஃப், ராகுல் பட் மற்றும் அம்ரீன் பட் பல கொலை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அவர்களிடம் இருந்து 2 கையெறி குண்டுகள், 5 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.

பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்ட மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்!

சதூரா தாலுகா அலுவலக ஊழியர் ராகுல் பட், மே 12 அன்று அவரது அலுவலகத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல் காஷ்மீர் தொலைக்காட்சி நடிகர் அம்ரீன் பட், மே 26 அன்று புட்காமின் சதூரா பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

இதையும் படிங்க: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி, பாஜகவின் ஐடி பிரிவு தலைவரா? - அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.