ETV Bharat / bharat

லிவிங்கில் இருந்த இளைஞரின் சகோதரியிடம் அத்துமீறல்.. 3 பேர் கைது - ராஜஸ்தானில் மூன்று பேர் கைது

ராஜஸ்தானில் 21 வயது இளம்பெண்பெண்ணுடன் லிவிங்கில் இருந்த இளைஞருக்கு செருப்பு மாலை அணிவித்ததோடு, இளைஞரின் சகோதரியிடம் தகாதவாறு நடந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 10, 2022, 10:37 PM IST

ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்): டோங்க் மாவட்டத்தில் 21 வயது இளம்பெண்ணுடன் லிவிங்கில் இருந்தவரை சிலர் கடந்த அக்.7-ல் அடித்து உதைத்து, செருப்பு மாலை அணிவித்து சென்றதைத்தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

21 வயது இளம்பெண்ணுடன் லிவிங்கில் இருந்த இளைஞரின் சகோதரியிடம் தவறாக நடந்துகொண்டதாக, இன்று (நவ.10) அப்பெண்ணின் குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரை கைது செய்துள்ளனர்.

முண்டியா காலா கிராமத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண் அளித்தப் புகாரின் அடிப்படையில், அவரது கூட்டாளியின் தந்தை நவ்ரதன் லால், தாய், உடன் பிறந்தோர் உட்பட 7 பேரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 342, 354, 500 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஆளுநரை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் - எச்சரித்த சுப.வீ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.