ETV Bharat / snippets

பாரிஸ் ஒலிம்பிக் 2024; தடகள போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் தேர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 5:05 PM IST

Olympic Games 2024
ஒலிம்பிக் (Credits - AP Photos)

சென்னை: 2024 ஒலி்ம்பிக் போட்டிகள் வருகிற 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸில் உள்ள பாரிஸில் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் தமிழரசன், பிரவின் சித்திரவேல், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர். நீளம் தாண்டுதலில் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் 2024: தீவிர பயிற்சியில் இந்திய வீரர், வீராங்கனைகள்.. பயிற்சிக்கு மட்டும் இவ்வளவு தொகை செலவா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.